நீலகிரியில் தொடர்மழை: இருளில் மூழ்கிய ஊட்டி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 செப்
2020
11:42
பதிவு செய்த நாள்
செப் 21,2020 11:41


ஊட்டி: நீலகிரியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, மரங்கள் விழுந்ததால், ஊட்டி முழுவதும் நேற்று இரவு மின்சாரம் தடைபட்டுள்ளது.







நீலகிரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் அணைகள் நிரம்பி வருகின்றன. நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. 20க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தது. இதில் , ஊட்டியில் பல இடங்களில் மின்சார கம்பங்கள் மீது மரம் விழுந்ததால், ஊட்டி மற்றும் புறநகர் முழுவதும் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டுள்ளது.




மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கூடலூர், பந்தலூர் பகுதிகளிலும் சில இடங்களில் மரம் விழுந்துள்ளது. அந்த பகுதிகளில் அவ்வபோது மின்சாரம் வந்து செல்கிறது.







ஒரு சில இடங்களில் சாலைகளில் மரம் விழுந்ததால், அதிகாலை நேரத்தில் போக்குவரத்து சிறிதுநேரம் தடைபட்டது. மீட்பு படையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.







மாவட்டத்தில் கடும் குளிரும் நிலவி வருகிறது. குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியுள்ளது.


 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramona - london,யுனைடெட் கிங்டம்
21-செப்-202012:00:56 IST Report Abuse
Ramona ஐய்யோ ஆ,ராசா இருட்டில் மாட்டி கொண்டால் தீய மூகாவை யார் காப்பாற்ற
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X