சூதாடியவர்களின் பைக்குகள் பறிமுதல்
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2020
09:54
குளித்தலை: குளித்தலை அடுத்த, டி.உடையாப்பட்டி தனியார் பள்ளி பின்புறம், சிலர் பணம் வைத்து சூதாடி வருவதாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்படி, தோகைமலை எஸ்.ஐ., பரமேஸ்வரன் நேற்று முன்தினம் மாலை போலீசாருடன் நேரில் சென்றார். போலீசாரை கண்டதும், சூதாட்ட கும்பல் தப்பி ஓடியது. இதையடுத்து, சூதாட்டக்காரர்கள் விட்டு சென்ற, நான்கு பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X