வாலிபர் மீது தாக்குதல்:4 பேர் மீது வழக்கு
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2020
09:55
கரூர்: கரூர் அருகே மரத்தை வெட்டியது குறித்து, தட்டி கேட்ட வாலிபரை அடித்த, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கரூர் எஸ். வெள்ளாப்பட்டியை சேர்ந்தவர் பிரவீன்குமார், 37; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த, முருகேசனுக்கும் நில தகராறு உள்ளது. இந்நிலையில் கடந்த, 19ல் முருகேசன், கந்தசாமி, செல்லமுத்து, மற்றொரு முருகேசன் ஆகியோர், பிரச்னைக்குரிய இடத்தில் இருந்த மரத்தை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X