108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2020
03:22

திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தியில் நவீன வசதிகளுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவை நேற்று தொடங்கப்பட்டது.



திருப்பாச்சேத்தியை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவசர தேவைக்கு திருப்புவனம், மானாமதுரையில் இருந்து ஆம்புலன்ஸ்கள் வருவதால், தாமதமாக வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து வெண்டிலேட்டர் வசதி, இதய துடிப்பை அறியும் கருவி, குளிர்சாதன வசதியுடன்இயங்க கூடிய 108 ஆம்புலன்ஸ் திருப்பாச்சேத்தி, சாக்கோட்டைக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டன.இச்சேவையை நேற்று திருப்பாச்சேத்தியில் அமைச்சர் பாஸ்கரன்துவக்கி வைத்தார். கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். மருத்துவ இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி, எம்.எல்.ஏ., நாகராஜன், மண்டல மேலாளர் ரஞ்சித் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X