8 குடிசைகள் தீக்கிரை
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2020
06:40
மதுரவாயல் : வானகரம், சிவபூதமேடில், நாகராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில், எட்டு குடிசைகள் அமைக்கப்பட்டு, வாடகைக்கு விடப்பட்டுள்ளன.நேற்று, ஒரு குடிசையில் பிடித்த தீ அருகில் இருந்த மற்ற குடிசைகளிலும், வேகமாக பரவியது.இந்த விபத்தில், எட்டு குடிசைகளும் தீக்கிரையாயின.தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு காலதாமதம் ஆனதால், அனைத்து வீடுகளும் நாசமானதாக, குடிசை வாசிகள் புகார்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X