சாயல்குடி பெரிய கண்மாயில் 300 ஏக்கர் ஆக்கிரமிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2020
05:03

ராமநாதபுரம் : சாயக்குடி பெரியகண்மாயில் 300 ஏக்கருக்கு மேல் உள்ள ஆக்கிரமிப்பால் நீர்தேக்க முடியாத நிலை உள்ளதால் அவற்றை அகற்ற வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த அனைத்து சமுதாய சங்கங்கள், வியாபாரிகள், அரசியல் கட்சியினர், விவசாயிகள் நேற்று கலெக்டரிடம் கொடுத்த மனு: சாயல்குடி பெரியகண்மாய் 511 ஏக்கரில் உள்ளது. 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாசனம்நடக்கிறது. சிலர் கண்மாயின் நீர்வரத்து வாய்க்கால்கள், நீர்பிடிப்பு பகுதி என 300 ஏக்கர் வரை ஆக்கிரமித்துள்ளனர். கண்மாயில் 100 ஏக்கருக்குமேல் நிலங்களை உழவு செய்தது குறித்து விசாரித்த வி.ஏ.ஓ.,வை மிரட்டுகின்றனர், போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.



சாயல்குடி மக்களின் நீர்ஆதாரமான பெரியகண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், அதில் தெரிவித்துள்ளனர்.அவர்களிடம் கலெக்டர் வீரராகவராவ் கூறுகையில், ''தனிக்குழு அமைத்து பெரிய கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X