ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2020
05:11
உளுந்துார்பேட்டை; தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்க ஆர்ப்பாட்டம் கெடிலத்தில் நடந்தது.துாய்மைப் பணியாளர்களுக்கு 2017ம் ஆண்டு உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியத்தின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். துாய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி பணியாளர்களுக்கு பணி பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும்.வழங்கப்படாமல் உள்ள பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X