மணல் கடத்தல் இருவர் கைது..
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2020
04:57
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த மயிலங்குப்பம் ஆற்றில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளை பறிமுதல்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X