மியான்மரில் மீட்கப்பட்ட மீனவர்கள் இன்று டில்லி வருகை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2020
00:20

காசிமேடு : மியான்மர் நாட்டில் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்களில் எட்டு பேர், விமானத்தின் மூலம், இன்று டில்லி வருகின்றனர்.



சென்னை, காசிமேட்டில் இருந்து, ஜூலை, 23ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான, ஒன்பது மீனவர்கள், 55 நாட்களுக்கு பின், மியான்மர் நாட்டில் மீட்கப்பட்டனர்.எதிர்பாராதவிதமாக, கடந்த, 21ம் தேதி, மியான்மர் நாட்டில் உள்ள விசைப்படகு ஒன்று, கடலில் சிக்கியதால் அவர்களுக்கு உதவ சென்ற, திருச்சினாக்குப்பத்தைச் சேர்ந்த பாபு, 35, என்ற மீனவர், கடலில் மூழ்கி மாயமானார்.



இந்நிலையில், மீனவர்களை அழைத்து வரும் பணியில், மத்திய - மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தன.இது குறித்து, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டார்.அதில் கூறப்பட்டுள்ள தாவது:மியான்மர் கடற்படையினரால் மீட்கப்பட்ட எட்டு மீனவர்கள், அங்கிருந்து, டில்லிக்கு நாளை அழைத்து வரப்படவுள்ளனர். -



அதாவது, இன்று அவர்கள் தாயகம் திரும்புகின்றனர்.மேலும், காணாமல் போன மீனவர் பாபுவை, தேடும் பணியில் மியான்மர் நாட்டு கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.இவர், அதில் கூறியிருந்தார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X