கால்வாயில் தண்ணீர் திறப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2020
01:55

நிலக்கோட்டை:அணைப்பட்டி பெரியாறு கால்வாயில் இருந்து முதல் போகத்திற்கான தண்ணீரை வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் திறந்து வைத்தார்.



வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக கள்ளந்திரி வரை 900 கன அடி தண்ணீர் செப். 6ல் திறக்கப்பட்டது. நேற்று அணைப்பட்டி மதகிலிருந்து திருமங்கலம் கால்வாயில் 230 கன அடி தண்ணீர் பாசத்திற்காக வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் திறந்து வைத்தார்.



இதன் மூலம் நிலக்கோட்டை தாலுகாவில் 146, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் 1201, திருமங்கலத்தில் 4369, உசிலம்பட்டியில் 13,723 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 120 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமார், உதவிப் பொறியாளர் ராதாகிருஷ்ணன், நத்தம் ஒன்றிய தலைவர் கண்ணன் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X