மாவட்டத்தில் புதிதாக 378 பேருக்கு தொற்று
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2020
08:08

சேலம்: சேலம் மாவட்டத்தில் புதிதாக, 378 பேருக்கு கொரோனா உறுதியானது. சேலம் அரசு மருத்துவமனை, கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களில், 11 ஆண்கள், 4 பெண்கள் என, 15 பேர் குணம் அடைந்ததால், நேற்று, வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால், நேற்று ஒரேநாளில், சேலத்தில் புதிதாக, 378 பேர், தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 177 பேர், ஓமலூர், 28, சங்ககிரி, 22, வீரபாண்டி, 15, சேலம் ஒன்றியம், 13, பி.என்.பட்டி, 14, கெங்கவல்லி, ஆத்தூர் நகராட்சி, இடைப்பாடி நகராட்சி தலா, 12, வாழப்பாடி, 11, தாரமங்கலம், பெத்தநாயக்கன்பாளையம், தலா, 9, காடையாம்பட்டி, 6, இடைப்பாடி, மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, ஆத்தூர் புறநகர், அயோத்தியாப்பட்டணம், தலா, 4, கொங்கணாபுரம், 3, தலைவாசல், 2, மேட்டூர் புறநகர், மேட்டூர் நகராட்சி, நரசிங்கபுரம் நகராட்சி, ஏற்காடு, தலா ஒருவர் என, மாவட்டத்தில், 369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, நாமக்கல், 5, கோவை, 2, தர்மபுரி, தஞ்சாவூர், தலா ஒருவர் என, சேலத்தில், 378 பேர், பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து, இதுவரை, சேலத்தில், 18, ஆயிரத்து, 685 பேர், பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள், 310 பேர் அடக்கம்.


முதியவர் பலி: மேட்டூர், பொன்னகரை சேர்ந்த, 60 வயது முதியவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம், உயிரிழந்தார். நேற்று, மேட்டூர், தங்கமாபுரிபட்டணத்தில் ஒருவர், அனல்மின் நிலைய குடியிருப்பை சேர்ந்த, பெண் இளநிலை பொறியாளரின் மகள், ஆஸ்பத்திரி குடியிருப்பில் இருவர் என, நான்கு பேருக்கு, கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X