தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2020
23:33

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க.,கூட்டணி கட்சிகள் சார்பில், மத்திய, மாநில அரசை கண்டித்தும், புதிய விவசாய சட்டத்தை எதிர்த்து 19 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.



ராமநாதபுரத்தில் நகரச்செயலாளர் கார்மேகம் தலைமை வகித்தார். மாவட்டப்பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், எம்.பி., நவாஸ்கனி, கலெக்டர் அலுவலகம் அருகே மண்டபம்மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். காங்., த.மு.மு.க., கம்யூ., கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.பரமக்குடி காந்திசிலை அருகே நகரச்செயலாளர்தங்கவேலன், பார்த்திபனுார் கள்ளிக்குடி சந்திப்பில் நகரச்செயலாளர் சந்திரசேகர், நயினார்கோயில் வேளாண் அலுவலகம் அருகே நகரச்செயலாளர் சக்தி, சத்திரக்குடி பஸ் ஸ்டாப் அருகே நகரச்செயலாளர் கதிரவன் பங்கேற்றனர்.



கமுதி தாலுகா அலுவலகம் அருகே மாநில செயற்குழு உறுப்பினர் போஸ் பங்கேற்றனர்.அபிராமம் பஸ் ஸ்டாப் அருகே நகரச்செயலாளர் ஷாகிர்உசேன், ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் நகரச்செயலாளர் ராஜா, மண்டபம் ஜெட்டி என்.எஸ்.கே., நகரில் நகரச்செயலாளர் நாஷர்கான், கீழக்கரை நகராட்சி அலுவலகம் அருகே பசீர்அகமது, திருப்புல்லாணி பஸ் ஸ்டாப் அருகே நகரச் செயலாளர் குல்லானி,கடலாடி தாலுகா அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி மற்றும் கூட்டணிக்கட்சியினர் பங்கேற்றனர்.



சாயல்குடியில் நகரச்செயலாளர் ஜெயபால், திருவாடானையில் மாரியம்மன் கோயில் அருகே நகரச்செயலாளர் சரவணன்,தொண்டியில் நகரச்செயலாளர் முகம்மது முக்தர், ஆர்.எஸ்., மங்கலம் தாலுகா அலுவலகம் அருகே காங்., மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், நகரச்செயலாளர் புரோஸ்கான், முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் அருகே காங்., எம்.எல்.ஏ., பாண்டியன் தலைமையில் தி.மு.க., கம்யூ., கட்சியினர் பங்கேற்றனர்.-

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X