மக்களுக்கு இடையூறாக மதுக்கடை: எஸ்.பி.,யிடம் பொதுமக்கள் புகார்
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2020
00:43
உடுமலை:'பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் 'டாஸ்மாக்' மதுக்கடையை உடனே அகற்ற வேண்டும்,' என்று எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.இதுகுறித்து, உடுமலை பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள், திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு நேற்று அளித்தனர்.அதில், 'உடுமலை, தளி ரோடு, பசுபதி வீதியில், கோவை மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அர்பன் வங்கி எதிரில் 'டாஸ்மாக்' மதுக்கடை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X