கோவையில் 459 பேர் 'டிஸ்சார்ஜ்' 25,374 பேர் குணமடைந்தனர் 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2020
00:47

கோவை:கோவையில், கொரோனா தொற்றில் இருந்து, 459 பேர் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கோவை வேளாண் பல்கலை அலுவலர்கள் குடியிருப்பை சேர்ந்த 9 பேர், கோவை அரசு மருத்துவமனையில் இரு பெண் பயிற்சி மருத்துவர்கள் உட்பட 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேட்டுப்பாளையத்தில் 40 பேர், துடியலுாரில் 32 பேர், காரமடையில் 27 பேர், கணபதியில் 22 பேர், பொள்ளாச்சியில் 23 பேர், சித்தாபுதுாரில் 18 பேர், பீளமேடு, சூலுாரில் தலா 15 பேர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மொத்தம், 587 பேருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டது. மொத்த பாதிப்பு 30 ஆயிரத்து 915 ஆக உயர்ந்தது.கோவை அரசு மற்றும் இ.எஸ்.ஐ.,மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த, 6 பேர் நேற்று உயிரிழந்தனர். மொத்த பலி எண்ணிக்கை 424 ஆக உயர்ந்தது. சிகிச்சை பெற்று வந்த, 459 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 374 ஆக உயர்ந்தது. தற்போது, 5,117 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X