பொது இடத்தில் மோதல் 4 பேர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2020
03:58

புவனகிரி; புவனகிரி அருகே போக்குவரத்திற்கு இடையூறாக தகராறில் ஈடுபட்ட இரு தரப்பை சேர்ந்த 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரை கைது செய்தனர்.புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பி.உடையூர் ஐயனார் கோவில் அருகில் சீயப்பாடி ஜெயசங்கர் மகன் அறிவரசு, 19; பி.உடையூர் பேச்சியம்மன்கோவில் தெரு ரவிச்சந்திரன் மகன் ராம்குமார், 19; திருஞானம் மகன் தமிழ்வாணன், 19;, ரவிச்சந்திரன் மகன் ரஞ்சித் ,25; ஜெயபால் மகன் ஜெயப்பிரகாஷ், 24; ஆகாஷ், 19 ; ஆகியோர் ஒரு அணியாகவும், பி.உடையூர் செந்தில் மகன் ஆனந்தராஜ், 20; ஐயனார்கோவில் தெரு வேல்முருகன் மகன் விமல்ராஜ், 19; வேல்முருகன் மனைவி கலையரசி, 41; ஒரு அணியாகவும் நின்று பொது மக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்டனர்.போலீசார் கலைந்து போகச் சொல்லியும் பிரச்னை செய்தனர். இது குறித்து புவனகிரி போலீசார் 9 பேர் மீது வழக்குப் பதிந்து 4 பேரை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X