| விருத்தாசலம் பகுதியில் கம்பு அறுவடை பணி தீவிரம் Dinamalar
விருத்தாசலம் பகுதியில் கம்பு அறுவடை பணி தீவிரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 செப்
2020
04:46

விருத்தாசலம்-விருத்தாசலம் பகுதியில் சாகுபடி செய்துள்ள கம்பு பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.விருத்தாசலம் அடுத்த எருமனுார், சின்னவடவாடி, எ.வடக்குப்பம், தொட்டிக்குப்பம், மணவாளநல்லுார், கோ.பவழங்குடி, கோ.பூவனுார், விஜயமாநகரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மானாவாரியாக கடந்த ஆடிப்பட்டத்தில் கம்பு சாகுபடி செய்திருந்தனர். தற்போது கம்பு பயிர்கள் நன்றாக வளர்ந்துள்ள நிலையில், அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X