| தம்பதியை தாக்கிய இரண்டு பேர் கைது Dinamalar
தம்பதியை தாக்கிய இரண்டு பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 செப்
2020
05:37

விழுப்புரம்; காணை அருகே கணவன், மனைவியை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.காணை அருகே கோனுாரைச் சேர்ந்தவர் முருகன்,39; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது வீட்டு கழிவுநீர், முருகன் வீட்டு வாசல் வழியாக சென்றுள்ளது. இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஏழுமலை மற்றும் உறவினர்கள் மதியழகன்,22; ஜெயராமன்,51; மணிமாறன் ஆகியோர் சேர்ந்து முருகனையும், அவரது மனைவி மீனா ஆகியோரை திட்டி, தாக்கியுள்ளனர். காணை போலீசார் நான்கு பேர் மீது வழக்குப் பதிந்து, மதியழகன், ஜெயராமன் ஆகியோரை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X