ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு போராடுவது சரியா?
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2020
05:53
புதுச்சேரி; முதல்வர் நாராயணசாமி, தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதை மறந்து மக்கள் உயிரின் நலனுக்கு எதிராக போராட்டத்தை நடத்தியுள்ளதாக அன்பழகன் எம்.எல்.ஏ., குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:கொரோனா வைரஸ் சமூக பரவல் மூலம் பரவும் என தெளிவாக தெரிந்தும் மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் அரசியல் ஆதாயத்திற்கு முதல்வர்பதவியில் உள்ளவரே போராட்டம் நடத்துகிறார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X