மின்விபத்தை தடுக்க என்ன செய்யணும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2020
06:25

திண்டுக்கல் : 'திண்டுக்கல்லில் மழைக்காலத்தில் மின் விபத்துக்களை தடுக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, மேற்பார்வை பொறியாளர் வினோதன் கூறினார்.



அவர் கூறியது: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. மழைக் காலத்தில் அறுந்து தரையில் கிடக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம். மின் கம்பத்தில் கால்நடைகளை கட்ட கூடாது. மின்மாற்றிகள், மின்கம்பம் அருகில் செல்ல கூடாது. ஈரக்கையுடன் சுவிட்ச், பிளக்குகளை தொடக் கூடாது. குளியலறை, கழிப்பறை போன்ற இடங்களில் சுவிட்சுகளை அமைக்கக் கூடாது.



அவசர தேவைக்கு திண்டுக்கல் - 94458 52800, பழநி - 94458 52815, வத்தலக்குண்டு - 94458 52811, ஒட்டன்சத்திரம் - 94458 52806, வேடசந்துார் - 94458 52809, வடமதுரை- 94458 52801, கொடைக்கானல்- 04542-293 300, கோவிலுார் - 94458 52797, சத்திரப்பட்டி - 94458 52709, நத்தம் - 94458 52803, நிலக்கோட்டை - 04543-233 323 ல் பேசலாம், என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X