பேரிடர் கால மீட்பு பணி தன்னார்வலர்களுக்கு பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2020
23:08

மின்ட்: பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்து, தன்னார்வலர்களுக்கு, தீயணைப்புத் துறையினர் பயிற்சி அளித்தனர்.



தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி, தங்க சாலையில் உள்ள, பழைய மாநிலப் பயிற்சி பள்ளியில், நேற்று நடந்தது.பயிற்சியை, வடக்கு மண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.இதில், தன்னார்வலர்கள், பேரிடர் காலங்களில், தீயணைப்புத் துறையினருடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும், பாதிக்கப்பட்டோரை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும், பயிற்சிகள் வழங்கப்பட்டன.



மேலும், பாம்புகளை கையாள்வது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சி குறித்து, வடக்கு மண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் கூறியதாவது:வடக்கு மண்டலத்தில் மட்டும், 175 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதில், முதற்கட்டமாக, 50 பேரை தேர்ந்தெடுத்து, பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.வடகிழக்கு பருவமழை போன்ற பேரிடர் காலங்களில், இவர்கள் தமிழ்நாடு தீயணைப்புத் துறை வீரர்களோடு இணைந்து, மீட்பு பணியில் ஈடுபடுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X