மதிப்பெண் சான்றுக்கு அலைக்கழிப்பு | விருதுநகர் செய்திகள் | Dinamalar
மதிப்பெண் சான்றுக்கு அலைக்கழிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2020
00:53

அருப்புக்கோட்டை : மதிப்பெண் பட்டியல் பெற முடியாமல் ஒன்றரை ஆண்டாக பி.எட் ., மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.



தமிழக கல்வியியல் கல்லுாரிகளில் 2019 மே மாதம் பி.எட்., இறுதி தேர்வு எழுதியவர்களுக்கு முடிவு அறிவிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டாகியும் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படவில்லை. தனியார், அரசு துறை பள்ளிகளில் பணி கிடைத்தாலும் மதிப்பெண் பட்டியல் இல்லாமல் வேலை வாய்ப்பு பறி போகிறது. அரசு கல்வித்துறையும் மெத்தனமாக உள்ளது. ஒன்றரை ஆண்டு காலமாக மதிப்பெண் பட்டியல் பெற காத்திருக்கும் மாணவர்களுக்கு உடன் பட்டியல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X