பேராசிரியர் வீட்டில் 16 சவரன் திருட்டு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பேராசிரியர் வீட்டில் 16 சவரன் திருட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2020
00:57

கோவை;ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில், 16 சவரன் நகை திருடிய ஆசாமிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.சிங்காநல்லுார் ஏ.கே.ஜி., நகரை சேர்ந்தவர் மணி,72. ஓய்வு பெற்ற பேராசிரியரான இவரது மகன், மகள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். மணி மற்றும் அவரது மனைவி தனி வீட்டில் குடியிருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவில், இருவரும் துாங்கிய பின், மர்ம ஆசாமிகள், ஜன்னல் வழியாக சாவியை எடுத்து, கதவை திறந்து உள்ளே நுழைந்துள்ளனர். பீரோவை உடைத்து, 16 சவரன் நகையை திருடிச்சென்றனர். மறு நாள் காலை வீட்டுக்கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மணி, போலீசில் புகார் அளித்தார். சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X