இரவு காவலர் பணி 80 பேர் ஆர்வம் | மதுரை செய்திகள் | Dinamalar
இரவு காவலர் பணி 80 பேர் ஆர்வம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2020
01:22

திருமங்கலம் : திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவு காவலர் பணிக்கு நுாற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வந்த நிலையில், 140 பேருக்கு நேர்முக தேர்விற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 80 பேர் கலந்து கொண்டனர். முடிவுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் என ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X