இன்றைய நிகழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2020
01:32

கோயில்விநாயகருக்கு சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.மகாலட்சுமி, தாராதேவி ஹோமம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மேலத்திருமாணிக்கம், உசிலம்பட்டி, காலை 9:00 மணி.



சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: சதுர்த்தி விநாயகர் கோயில், பாங்க்காலனி, நாராயணபுரம், மதுரை, காலை 7:00 மணி.பாலமுருகனுக்கு சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு சிறப்பு பாலாபிஷேகம்: சித்தி விநாயர் கோயில், திருநகர், காலை 6:15 மணி.முருகனுக்கு சிறப்பு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி.



முருகனுக்கு பாலாபிஷேகம்: ஆறுமுகசுவாமி கோயில், சரவணப்பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.நவராத்திரி கொலு அலங்காரம்சுவாமி தன்னைத்தானே பூஜித்தல்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 5:45 மணி முதல்.மகாலட்சுமி அஷ்டகம், பஜனை: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், பங்கேற்பு: சுவாமி அத்யாத்மானந்த, செயலாளர் சுவாமி வேதானந்தா, முதல்வர் வெங்கடேசன், காலை 9:00 மணி மற்றும் மாலை 6:00 மணி.



மீனாட்சி அம்மன்: பொன் முனியாண்டி கோயில், பொன்மேனி, மதுரை, ஏற்பாடு: பரம்பரை கோயில் பூஜாரிகள், டிரஸ்டிகள், மாலை 6:30 மணி.கொலு அலங்காரம்: 63 மூவர் குருபூஜை மடம், 97, அம்மன் சன்னதி தெரு, மதுரை, தலைமை: தலைவி விசாலாட்சி, ஏற்பாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 6:30 மணி.சீதாதேவி: சீதா ராமாஞ்சநேயர் தேவஸ்தானம், அனுமர் கோயில், 46, மகால் 5வது தெரு, மதுரை, மாலை 6:00 மணி.ஊஞ்சல்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குனறம், மாலை 5:00 மணி.அன்னபூரணி: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன்நகர், திருநகர், மாலை 5:30 மணி.


ராமர்: வரசித்தி விநாயகர் கோயில், ஸ்ரீபெருந்தேவி சமேத பிரசன்ன வரதராஜப்பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், காலை 11:00 மணி.ஊஞ்சல்: பாலதிரிபுர சுந்தரி சன்னதி, தென்பரங்குன்றம், திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி.துர்கா பரமேஸ்வரி: மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, மாலை 6:00 மணி.பொதுஆர்ப்பாட்டம்: ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயில், மதுரை, தலைமை: கோட்ட செயலாளர் ரபீக், ஏற்பாடு: தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன், காலை 11:00 மணி.



ஆர்ப்பாட்டம் : ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயில், மதுரை, தலைமை: கோட்ட செயலாளர் சங்கரநாராயணன், ஏற்பாடு: தட்சிண ரயில்வே எம்பளாயீஸ் யூனியன், மாலை 4:00 மணி.அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு கூட்டம்: லீலாவதி அரங்கம், வில்லாபுரம், மதுரை, பங்கேற்பு: முன்னாள் எம்.பி., விஜயராகவன், காலை 10:00 மணி. ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் முன்பு, மதுரை, ஏற்பாடு: பெண்கள் மீதான பாலியன் வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு, காலை 10:00 மணி.யோகா, தியானம்யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16 வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:50 முதல் காலை 7:00 மணி.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X