போக்குவரத்து தொழிற்சங்கம் வடலுாரில் ஆர்ப்பாட்டம் | கடலூர் செய்திகள் | Dinamalar
போக்குவரத்து தொழிற்சங்கம் வடலுாரில் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2020
03:58

வடலுார் : வடலுார் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து போக்குவரத்துக் கழக தொழிற் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.



தொடர்ந்து 20 மணி நேரத்திற்கு பணி வழங்குவதை கண்டிப்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தொ.மு.ச., அமைப்பு செயலாளர் பால விநாயகம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மண்டல தலைவர், ஜான் விக்டர் கண்டன உரையாற்றினார். செல்வக்குமார், இளங்கோ, சி.ஐ.டி.யூ., பணிமனைத் தலைவர் உத்திராபதி, செயலாளர் முருகன், முத்துக்குமரன் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X