புதிய கட்டடத்தில் குமரன் பல் மருத்துவமனை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
புதிய கட்டடத்தில் குமரன் பல் மருத்துவமனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2020
01:40

திருப்பூர், அக். 22-

திருப்பூரில், புதிய கட்டடத்தில், குமரன் பல் மருத்துவமனை திறப்பு விழா செய்யப்பட்டது.திருப்பூர், முனிசிபல் ஆபீஸ் எதிரில், குமார் ஜெராக்ஸ் கட்டடத்தில், 24 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த குமரன் பல் மருத்துவமனை, மங்கலம் ரோடு, டைமண்ட் லே-அவுட், முத்து மெடிக்கல்ஸ் பின்புறம் மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில், கவுந்தப்பாடி பழனிசாமி மற்றும் ஊட்டி பழனிசாமி, யுத்திரமூர்த்தி, ஜோதிமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X