சிறுமி பாலியல் பலாத்காரம் தலைமையாசிரியர், கணவன் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2020
02:38

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் மற்றும் பள்ளி தலைமையாசிரியரான அவரது மனைவியை, மகளிர் போலீசார் கைது செய்தனர்.



பொள்ளாச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர் தங்கவேல்,65. இவரது மனைவி அய்யம்மாள்,55. இவர், அருகில் உள்ள கிராமத்தில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றுகிறார். வழக்கமாக, மனைவியை பள்ளிக்கு அழைத்து செல்லும் தங்கவேல், சில நாட்களுக்கு முன் பள்ளி மாணவியான, 10 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.'இதுகுறித்து வெளியே சொன்னால், கொன்று விடுவேன்' என மிரட்டி உள்ளார். ஆனால், நடந்ததை பள்ளி தலைமையாசிரியரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். 'வெளியே சொல்லக் கூடாது' என, தலைமையாசிரியரும் சிறுமியை மிரட்டியுள்ளார்.



சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டது. பாலியல் பலாத்காரம் செய்ததாக, தங்கவேலையும், கணவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக அய்யம்மாளையும், 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-அக்-202023:55:47 IST Report Abuse
Ram Pollachi தாயா புள்ளையா பழகிய ஆட்கள் கூட கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை என்றால் பாலியல் பலகார புகாரை கொடுத்து விடுவது இப்போது நல்லா எடுபடுகிறது. செருப்படி வாங்கியவன் உச்சம் தொட்டதும், கொடுத்தவன் முகவரி இல்லாமல் காணாமல் போனதும் உண்டு. ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு எழுத வேண்டாம். சுப் ராத் தோஸ்த்!
Rate this:
Cancel
பொள்ளாச்சிகாரனு சொல்லமட்டங்க cha இவன எல்லாம் பொள்ளாச்சி நடுரோட்டுல செருப்பால அடிக்கனும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X