திருவள்ளூரில் 188 பேர் பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2020
02:54

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று, 188 பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை, 36 ஆயிரத்து, 510ஆக உயர்ந்தது.



திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம், 36 ஆயிரத்து, 322 பேருக்கு, கொரோனா தொற்று இருந்தது.இந்நிலையில், நேற்று, 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை, 36 ஆயிரத்து, 510ஆக உயர்ந்தது.இதுவரை, 34 ஆயிரத்து, 556 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்; 609 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது, 1,345 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.செங்கையில் 159செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒரே நாளில், 159 பேருக்கு, கொரோனா தொற்று, நேற்று, உறுதி செய்யபட்டது.



செங்கல்பட்டு மாவட்டத்தில், 41 ஆயிரத்து, 681 பேருக்கு, கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில், 39 ஆயிரத்து, 629 பேர் குணமடைந்து, வீடு திரும்பினர்.இந்நிலையில், தாம்பரம் - 49 பேர், பல்லாவரம் - 45, வண்டலுார் - 26, செங்கல்பட்டு - 22, திருப்போரூர் - ஒன்பது, திருக்கழுக்குன்றம் -- நான்கு, மதுராந்தகம், செய்யூர் - தலா, இரண்டு, என, மொத்தம், 159 பேர், மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து பேர் என, மொத்த பாதிப்பு, 41 ஆயிரத்து, 845ஆக உயர்ந்துள்ளது.இதில், 1,573 பேர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, 643 பேர் இறந்துள்ளனர்.



காஞ்சியில் 92காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக, 92 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், குன்றத்துார் தாலுகாவில் - 6 பேர், காஞ்சிபுரம் நகராட்சியில் - 2 பேர், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் - 12 பேர், காஞ்சிபுரம் தாலுகாவில் - நான்கு பேர், வாலாஜாபாத் தாலுகாவில் - 3 பேர், முகவரி சிக்கலில் உள்ளதாக, 23 என, 50 பேர் உட்பட, மாவட்டம் முழுதும், 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 27 ஆயிரத்து, 733ஆக உயர்ந்துள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X