வெவ்வேறு விபத்துகள் ஐந்து பேர் படுகாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2020
03:07

திருத்தணி : மூன்று இடங்களில் நடந்த விபத்துகளில், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.



திருத்தணி, அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பாலன் மகன் தீனதயாளன், 36. இவர், நேற்று, தன் தாய் காந்தியை 58, இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றார்.அரக்கோணம் சாலையில், இவர் வாகனமும், எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், தீனதயாளன், காந்தி படுகாயமடைந்தனர். சிகிச்சைக்காக, திருத்தணி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.l திருத்தணி அடுத்த நொச்சிலியைச் சேர்ந்த நாகன் மகள் ஷாலினி, 13. நேற்று முன்தினம், நாகன், தன் இரு சக்கர வாகனத்தில், மனைவி லலிதா, மகள் ஷாலினியை ஏற்றிக் கொண்டு, திருத்தணிக்கு சென்றார்.



சூர்யநகரம் அருகே, எதிரே வந்த வேன், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், லலிதா, ஷாலினி இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள், திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.lஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தைச் சேர்ந்த காதர்பாஷா, 28, என்பவர், இருசக்கர வாகனத்தில், திருவள்ளூரில் இருந்து திருத்தணி சென்றார்.சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, ராமஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே, எதிரே வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த காதர்பாஷா, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கனகம்மாசத்திரம் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X