நான் மீண்டும் ஏமாந்து விட்டேன்: வனிதா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2020
03:35

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர், மூன்றாவதாக பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது, கணவருடன் ஏற்பட்ட மோதலால், அவரை பிரிந்து விட்டதாக கூறியுள்ளார்.



இது தொடர்பாக, முகநுால் பக்கத்தில், அவர் வெளியிட்ட வீடியோ பதிவு:வாழ்க்கையில் நான் ஏமாந்தது, விட்டுக் கொடுத்ததாலும், அன்பாலும் தான். என் பிள்ளைகளுக்காக தான் தனியாக இருக்க நினைத்தேன். தற்போது நான் தடுமாறி விட்டேனா என, தெரியவில்லை.இப்போது கூட, அவரை குற்றம் சாட்ட முடியவில்லை. அவர் ரொம்ப தப்பு செய்கிறார். அவர் மது குடித்து விட்டால், வேறு மாதிரி ஆகி விடுகிறார் என, அவரது சகோதரர்கள் கூறுகின்றனர்.



என் மனம் உடைந்து விட்டது; பயமாக இருக்கிறது. அவரது முதல் மனைவி சொன்ன பல விஷயங்கள், இப்போது உண்மை என தெரிகிறது. இந்த ஓராண்டு, நாங்கள் சந்தித்தவை எல்லாமே, ஒரு காரணத்திற்காக இருக்கலாம்.நான் இருந்ததால் தான், அவருக்கு செலவு செய்து மருத்துவமனையில் சேர்த்தேன். நான் இல்லை என்றால், யாரும் உதவியிருக்க மாட்டர். அவர், இப்போது எங்கு இருக்கிறார் என, தெரியவில்லை. யார் அவருக்கு உதவுகின்றனர் என்றும் தெரியாது.



அவரது நண்பர்கள் சிலர், குடும்பத்தோடு சேர விடாமல், மது வாங்கிக் கொடுத்து உதவுகின்றனர். அவர்களுக்கு நான் என்ன சொல்வது எனத் தெரியவில்லை. அவருக்கு புத்தியில்லை என்று தான் சொல்ல வேண்டும்.நான் காதலித்தது உண்மை; என் காதல் உண்மை. ஆனால், நான் ஏமாந்து விட்டேன்; தோற்று விட்டேன். திரும்பவும் காதல் என்ற ஒரு விஷயத்தின் மேல் நம்பிக்கை இருந்தாலும், எனக்கு எதுவும் அமையவில்லை. என் நிலை புதிது இல்லை. பலரும் என் போன்றே பிரச்னையை சந்தித்திருப்பர்



. நம் மேல் எந்த தப்பும் இல்லையென்றால், தைரியத்தையும், நம்பிக்கையையும் விடக் கூடாது. என் குழந்தைகளுக்காக, என் வாழ்க்கையை நான் வாழ வேண்டும்.இவ்வாறு, வனிதா கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ranjani - san diego,யூ.எஸ்.ஏ
22-அக்-202009:38:32 IST Report Abuse
ranjani Vanitha it is OK. I understand your feeling. Let it heal on its own way. Best of luck.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X