ரயிலில் அறுவடை இயந்திரங்கள் கர்நாடகாவுக்கு அனுப்பிவைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2020
09:25

சேலம்: சின்னசேலத்திலிருந்து, கர்நாடகாவுக்கு, 100 அறுவடை இயந்திரங்கள், சரக்கு ரயிலில் அனுப்பப்பட்டன. சேலம் ரயில்வே கோட்ட, வர்த்தக மேம்பாட்டு பிரிவு சார்பில், சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதில், சில நாளுக்கு முன், சின்ன சேலத்திலிருந்து, அறுவடை இயந்திரங்கள், 80, சரக்கு ரயில் மூலம், தெலுங்கானா மாநிலத்துக்கு அனுப்பப்பட்டன. வாகன உற்பத்தியாளர், முகவர்களிடையே இதற்கு ஆதரவு அதிகரித்ததால், சரக்குகள் அனுப்ப முன்பதிவு நடந்தது. இதில், நேற்று, சின்னசேலத்திலிருந்து, 100 அறுவடை இயந்திரங்கள், கர்நாடகா மாநிலம், சூரத்கல் நகருக்கு, 32 வேகன் கொண்ட சரக்கு ரயிலில் அனுப்பப்பட்டது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X