லாட்ஜில் தங்கியவர் மரணம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2020
01:24

நடுவீரப்பட்டு: பண்ருட்டி லாட்ஜில் தங்கியவர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த திருவாமூரை சேர்ந்தவர் சிவா என்ற பரமசிவம்,50; இவர் சிறு வயதிலிருந்து பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு வர பஸ்சில் வந்து பண்ருட்டி பஸ் நிலையத்தில் இறங்கினார்.அதிகளவு மழை பெய்ததால் பரமசிவம் உடல்நிலை சரியில்லாமல் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் லாட்ஜில் ரூம் வாடகைக்கு எடுத்து தங்கினார்.நேற்று காலை 10:00 மணி வரை கதவு திறக்காததால் சந்தேகமடைந்த லாட்ஜ் பணியாளர்கள் கதவை திறந்து பார்த்த போது பரமசிவம் இறந்து கிடந்தார். அவரது உடலை பண்ருட்டி போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X