விழுப்புரம்; விழுப்புரத்தில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையிலான போலீசார் நேற்று சென்னை நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர். அங்கு, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற சாலாமேடு பகுதியைச் சேர்ந்த செந்தில், 40; என்பவரை கைது செய் தனர்.