ஐப்பசி வெள்ளி சிறப்பு வழிபாடு | கடலூர் செய்திகள் | Dinamalar
ஐப்பசி வெள்ளி சிறப்பு வழிபாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2020
00:13

விருத்தாசலம் : ஐப்பசி மாத முதல் வெள்ளியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.



விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், வெள்ளிக் கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. தென்கோட்டைவீதி மோகாம்பரி அம்மன், சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன், ஜங்ஷன் ரோடு ஜெகமுத்து மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X