கடலுார்- சென்னை இடையே 50 சிறப்பு பஸ்கள் இயக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
00:15

கடலுார் : ஆயுத பூஜையை யொட்டி கடலுார் -சென்னை இடையே 50 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படுகிறது.



தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில், சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வசதிக்காக, வழக்கமான பஸ்கள் தவிர்த்து கூடுதலாக சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயக்குகிறது. நாளை (25ம் தேதி) ஆயுத பூஜை கொண்டாடப்படுவதால், கடலுார் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு 50 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படுகிறது.



கடலுார், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து நேற்று இயக்கப்பட்ட பஸ்கள், அவர்கள் ஊர் திரும்ப வசதியாக 28ம் தேதி வரையில் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடலுார், சிதம்பரத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் புதுச்சேரி, திண்டிவனம் மற்றும் இ.சி.ஆர். சாலை வழியாக சென்னைக்கும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் பண்ருட்டி கோலியனுார் வழியாகவும் இயக்கப்படுகிறது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X