மகேந்திரா நிறுவனத்தின் புதிய தார் வாகனம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
00:21

கடலுார் : கடலுார் சங்காலயா மோட்டார்சில் மகேந்திரா நிறுவனத்தின் புதிய தார் வாகனம் அறிமுகம் மற்றும் விற்பனை துவக்க விழா நடந்தது.



கடலுார், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் மகேந்திரா ஆண்டு மகேந்திரா கார்களின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான சங்காலயா மோட்டார்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. கடலுார் சங்காலயா மோட்டார்சில் தார் ஜீப் வாகன விற்பனை துவக்க விழா நடந்தது.சங்காலயா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் துரைராஜ் தலைமை தாங்கி, விற்பனையை தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை கயல்விழி மற்றும் ராஜா பெற்றுக் கொண்டனர். சங்காலயா மோட்டார்ஸ் விற்பனை பிரிவு பொது மேலாளர் காட்வின் வரவேற்றார்.கடலுார் ஆர்.டி.ஓ., ஜெகதீஸ்வரன், சுமங்கலி சில்க்ஸ் நிஸ்டர் அலி, தேவி ஓட்டல் முருகன், கே.டி.ஆர்., சத்தியநாராயணன், சங்கர் நாராயணன், ஹரி நாராயணன், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, கிருஷ்ணா மரவாடி மனோஜ், கனரா வங்கி மேலாளர் ராமலிங்கம், ரவிச்சந்திரன், ஜாதிக்உசேன், கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.



நிர்வாக இயக்குனர் துரைராஜ் கூறுகையில், 'புதிதாக நவீன முறையில் வடிவமைத்த தார் ஜீப் வாகனத்தில் அதிக திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மூலம் இயக்கலாம். சாப்ட், டாப், ஹார்டு அப், கன்வெர்ட்டபுள் டாப் என மூன்று மாடல்களில் வாகனம் உள்ளது. மேன்வல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் வசதி உள்ளது. சாலை மற்றும் மணல் பாங்கான இடங்களில் வாகனத்தை ஓட்டிச் செல்லும் வசதிஉள்ளது' என்றார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X