கடலுார் மகாலிங்கம்-கற்பகவள்ளி இல்லத் திருமணம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
00:22

கடலுார் : கடலுாரில் நடந்த தினமலர் மகாலிங்கம்-கற்பகவள்ளி இல்லத் திருமண விழாவில் மணமக்களை புதுச்சேரி தினமலர் நிர்வாகி கே.வெங்கட்ராமன் வாழ்த்தினார்.



சென்னை, முகப்பேர் கோவிந்தராஜன்-உஷா ராணி தம்பதி மகன் இன்ஜினியர் சுரேஷ், கடலுார் தினமலர் மகாலிங்கம்- எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் சென்னை டிவிஷனல் மேனேஜர் கற்பகவள்ளி தம்பதி மகள் ஆர்க்கிடெக் நிபுணர் அபிராமவள்ளி திருமணம் கடலுார் பக்ஷி திருமண மண்டபத்தில் நேற்று, நடந்தது.பண்ருட்டி ராஜாபாளையம் ஜோதி சிட்ஸ் உரிமையாளர்கள் சுசிலா ஜோதி, சீனுவாசன், சக்திவேல் வரவேற்றனர்.



புதுச்சேரி தினமலர் நிர்வாகி கே.வெங்கட்ராமன், கிருஷ்ண சாமி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன், அவரது மனைவி லீமா அய்யப்பன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கடலுார் தலைவர் துரை ராஜ், மாவட்டத் தலைவர் சண்முகம், ஜி.ஆர்.கே.,எஸ்டேட் நிர்வாக இயக்குனர் கோமதி துரைராஜ் , சங்கமம் ரோட்டரி சங்கத் தலைவர் சன் பிரைட் பிரகாஷ், ரோட்டரி கிளப் தலைவர் ஆறுமுகம், சுதன் பவர் டெக் பூங்குன்றன், வக்கீல்கள் சிவமணி, முகுந்தன், சரவணன், சுரேஷ், சுந்தர், கதிர்வேலவன், வினோத், முன்னாள் நகராட்சி சேர்மன்கள் ராஜேந்திரன், சுப்ரமணியன், அரிஸ்டோ பப்ளிக் பள்ளி சேர்மன் சிவக்குமார், நிர்வாக அதிகாரி சிவராஜ், டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பிரகாஷ் ஆகியோர் வாழ்த்தினர்.கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், காரணப்பட்டு ராமலிங்கம், பட்டாச்சாரியார்கள் ஸ்ரீராம், சேஷாத்திரி, லோகேஷ், பிரபு, நரசிம்மன், தேவநாதன், வரதராஜன், ரமேஷ், மகேஷ், குருக்கள் சிவா, மணிகண்டன், சங்கர், கீர்த்தி வாசன், சேகர், தீட்சிதர்கள் மணிவாசகம், சுந்தர், பிராமணர் சங்கத் தலைவர் திருமலை, கோவில் நிர்வாக அலுவலர்கள் முருகன், முத்துலட்சுமி, சங்கர், ரமேஷ் பாபு, ரியல் எஸ்டேட் ஜெயராமன், காங்., பிரமுகர்கள் சந்திரசேகர், சிவா, ரமேஷ், சேகர், சுமங்கலி சில்க்ஸ் நிஸ்டர் அலி, அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் வடலுார் காமராஜ், ஓட்டல் அதிபர்கள் புதுச்சேரி காமாட்சி கோவிந்தராஜன், ஆனந்தபவன் சரவணன், சவுந்தர்ராஜன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.



சிட்டி பாபு எலக்ட்ரிக்கல்ஸ் பிரபல சந்திரராஜ், ஜல்தாரா மினரல் வாட்டர் குமார், தி.மு.க., நகர செயலர் ராஜா, பழக்கடை மதியழகன், பவாணி மசாலா ஜெய்சங்கர், பா.ஜ., நிர்வாகிகள் குமார், பாலகுரு, ஊடகப்பிரிவு ஸ்ரீதர், டி.வி.ஆர்., கல்லுாரி ரங்கமணி, ஆனந்தா ஜூவல்லரி ஆசை தம்பி, வேல்ஸ் டெக்ஸ் வேல்முருகன், அரசு ஒப்பந்த தாரர்கள் ஜோதி, ராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் மதியழகன், கோ-ஆப்டெக்ஸ் டி.ஆர்.எம்., ஸ்டாலின், எஸ்.எஸ்., பாத்திர விலாஸ் மாரியப்பன் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர். சூப்பர் ருசி பால் கடலுார் மார்க்கெட்டிங் மேனேஜர் காமேஷ் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X