சலுகைகளை தவறாக பயன்படுத்தாதீர்; வியாபாரிகளுக்கு கமிஷனர் அறிவுரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
00:55

கோவை:''பொருளாதாரத்தை மீட்டெடுக்க, தமிழக அரசு வழங்கிய சலுகையை தவறாக பயன்படுத்தி விடாதீர்கள்; நோய் பரவலுக்கு காரணமாகாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றுங்கள்,'' என, வியாபாரிகளுக்கு, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தினார்.விஜயதசமி, ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை வருவதால், வர்த்தக நிறுவனங்களில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.இத்தருணத்தில் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக, வியாபாரிகளுக்கு விளக்கும் வகையில், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நேற்று விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது; அனைத்து தரப்பு வியாபாரிகள் சங்கத்தினர் பங்கேற்றனர்.அதில், கமிஷனர் குமார வேல் பாண்டியன் பேசுகையில், ''இரவு - பகலாக போராடி, மிகவும் சிரமப்பட்டு தொற்று பரவலை கட்டுப்படுத்தி வருகிறோம். பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக, வர்த்தகம் செய்து கொள்ள, தமிழக அரசு சலுகை வழங்கியிருக்கிறது. அதை தவறாக பயன்படுத்தி விடாதீர்கள்.''தொற்று பரவாமல் இருக்க, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.கூட்டத்தில், மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி, நகர் நல அலுவலர் ராஜா, உதவி கமிஷனர் செந்தில்அரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X