இன்றைய நிகழ்ச்சி / அக்., 24
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
02:26

நவராத்திரி அலங்காரம்மகிஷாசூரமர்த்தினி: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 5:45 மணி முதல்.மகிஷாசூரமர்த்தினி: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, காலை 8:00 மணி.மகாலட்சுமி அஷ்டகம், பஜனை: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், பங்கேற்பு: சுவாமி அத்யாத்மானந்த, செயலாளர் சுவாமி வேதானந்தா, முதல்வர் வெங்கடேசன், காலை 9:00 மணி மற்றும் மாலை 6:00 மணி.மகிஷாசூரமர்த்தினி: பொன் முனியாண்டி கோயில், பொன்மேனி, மதுரை, ஏற்பாடு: பரம்பரை கோவில் பூஜாரிகள், டிரஸ்டிகள், மாலை 6:30 மணி.கொலு அலங்காரம்: 63 மூவர் குருபூஜை மடம், 97, அம்மன் சன்னதி தெரு, மதுரை, தலைமை: தலைவி விசாலாட்சி, ஏற்பாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 6:30 மணி.லட்சுமி நாராயணர்: சீதாராமாஞ்சநேயர் தேவஸ்தானம், அனுமார் கோயில், 46, மகால் 5வது தெரு, மதுரை, மாலை 6:00 மணி.பொதுஷீரடி சாய்பாபாவின் 102வது மகாசமாதி திருவிழா: சேதுபதி பள்ளி, வடக்கு வெளிவீதி, மதுரை, காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. சாயி சகஸ்ரநாம விளக்கவுரை நுால் வெளியீடு - பங்கேற்பு: அமைச்சர் உதயகுமார், ஏற்பாடு: ஸ்ரீசாயி வருஷா அறக்கட்டளை, மாலை 6:00 மணி.சிறை காவலர்களின் கொரோனா விழிப்புணர்வு டூவீலர் பேரணி: மத்திய சிறை, காளவாசல், ஆரப்பாளையம் வரை, துவக்குபவர்: டி.ஐ.ஜி., பழனி, காலை 7:30 மணி.யோகா, தியானம்யோகா: கீதா நடனகோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, நடத்துபவர்: கங்காதரன், ஏற்பாடு: மகாத்மா காந்தி யோகா மையம், காலை 6:00 மணி.யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16 வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: பாரதி, காலை 5:50 முதல் காலை 7:00 மணி.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X