ஜெர்மன் தொழில்நுட்பத்தில் வடிகால்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2020
00:00

சென்னை: வடபழநி சுற்றுப்புறங்களில், ஜெர்மன் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால் காரணமாக, முருகன் கோவில் குளத்தில் தண்ணீர் தேங்க துவங்கி உள்ளது.



சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வடபழநி ஆண்டவர் கோவில் குளத்திற்கு, ஜெர்மன் தொழில்நுட்பத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில், மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இப்பணி, ஆண்டவர் கோவில் தெரு வழியாக, வடபழநி ஆண்டவர் கோவில் குளத்திற்கு நீர் செல்வதற்காக, ௧,௦௦௦ அடி நீளத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இப்பணிகள் காரணமாக, சில தினங்களுக்கு முன், சென்னையில் ஒரே நாளில், வடபழநி பகுதியில், 47.57 மி.மீ., மழை பெய்தது. இதன் காரணமாக, குளத்தின் நீர் மட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் கூறுகையில், ''சாலைகளில் தேங்கும் மழை நீர், வடிகால் வழியாக குளத்திற்கு வருகிறது. இதனால், தற்போது, 50 செ.மீ., அளவிற்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அடுத்து பெய்யும் மழை காரணமாக, விரைவில் குளம் நிரம்பும்,'' என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Annamalai Palaniappan - Houston,யூ.எஸ்.ஏ
26-அக்-202002:53:06 IST Report Abuse
Annamalai Palaniappan ப்ளீஸ் விசிட் செட்டிநாடு, அணைத்து கோயில்களும் இந்த மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டிருக்கிறது நம் திறன் நமக்கே தெரியவில்லை எதற்கு ஜெர்மன் தொழில் நுட்பம்
Rate this:
Cancel
Charles - Burnaby,கனடா
25-அக்-202023:30:55 IST Report Abuse
Charles அந்த தண்ணீர் கிருமிகளுக்காக சோதிக்க பட்டதா?? அதையும் கோவில் நிர்வாகம் கவனிக்கவேண்டும். இல்லையென்றால் பல ஆயிரம் மக்கள் அந்த நீரை கடவுள் பிரசாதமாக நினைத்து தொற்றுநோய்க்கு உள்ளாகலாம்
Rate this:
Cancel
M K Raja - Chennai,இந்தியா
25-அக்-202016:03:08 IST Report Abuse
M K Raja Great job, the same work will continue to other places.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X