இன்றைய நிகழ்ச்சி/அக்., 25/தொடர்ச்சி உண்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2020
00:20

கோயில்ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்குசிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி.வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.கால பைரவருக்கு சிறப்பு பூஜை: கல்யாண விநாயகர் கோயில்,பாண்டியன்நகர், திருநகர், மதியம் 3:30 மணி.ராகு, கேதுவிற்கு சிறப்பு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசாநகர், திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி, சரஸ்வதி பூஜை, மாலை 4:00 மணி.



கருப்பசுவாமிக்கு சிறப்பு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி.கால பைரவருக்கு பூஜை: அக்கசால விநாயகர் கோயில், பெரியரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி. விநாயகருக்கு சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.கால பைரவருக்கு சிறப்பு பூஜை: கால பைரவர் கோயில், கீழ ஆவணி மூல வீதி, மதுரை, மாலை 4:00 மணி.நவராத்திரியையொட்டி தேவார இன்னிசை: சின்மயா மிஷன், 7வது குறுக்குத் தெரு, டோக்நகர், கோச்சடை, மதுரை, பங்கேற்பு: பண்ணிசை - முனைவர் சுரேஷ் சிவன், வயலின்-சச்சிதானந்தம், மிருதங்கம்- தியாகராஜன், மாலை 6:00 மணி.



சத்குரு ஞானாந்த நாம சங்கீர்த்தன மண்டலி: 23 டி, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: தாம்பிராஸ், மாலை 4:00 மணி.சரஸ்வதி பூஜை: மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, மாலை 6:00 மணி. சரஸ்வதி பூஜை: சீதாராமாஞ்சநேயர் தேவஸ்தானம், மகால் 5வது தெரு, மதுரை, மாலை 6:00 மணி.சிறப்பு வழிபாடு: சங்கரநாராயணர்,சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.நவராத்திரி கொலு அலங்காரம்சிவ பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 5:45 மணி முதல்.மகாலட்சுமி அஷ்டகம், பஜனை: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், பங்கேற்பு: சுவாமி அத்யாத்மானந்த, செயலாளர் சுவாமி வேதானந்தா, முதல்வர் வெங்கடேசன், காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.சரஸ்வதி அம்மன்: பொன் முனியாண்டி கோயில், பொன்மேனி, மதுரை, ஏற்பாடு: பரம்பரை கோயில் பூஜாரிகள், டிரஸ்டிகள், மாலை 6:30 மணி.கொலு அலங்காரம்: 63 மூவர் குரு பூஜை மடம், 97, அம்மன் சன்னதி தெரு, மதுரை, தலைமை: தலைவி விசாலாட்சி, ஏற்பாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 6:30 மணி.சரஸ்வதி பூஜை: காஞ்சி மடம், சொக்கிகுளம், மதுரை, மாலை 6:00 மணி.சரஸ்வதி தேவி: புவனேஸ்வரி அம்பாள் கோயில், மகால் 8வது தெரு, மதுரை, மாலை 6:00 மணி.சரஸ்வதி பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி.சரஸ்வதி பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன்நகர், திருநகர், மாலை 5:30 மணி.சரஸ்வதி: வரசித்தி விநாயகர் கோயில், ஸ்ரீபெருந்தேவி சமேத பிரசன்ன வரதராஜப்பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், மாலை 6:00 மணி.பொதுசீரடி சாய்பாபாவின் 102வது மகா சமாதி திருவிழா: சேதுபதி மேல்நிலை பள்ளி, வடக்கு வெளி வீதி, மதுரை, ஏற்பாடு: சாயி வருஷா அறக்கட்டளை, காலை 6:00 முதல் இரவு 8:00 மணி.பனை விதைகள் விதைக்கும் களப்பணி: நிலையூர் கால்வாய், வடிவேல்கரை முதல் புதுக்குளம் பிரிவு, மதுரை, ஏற்பாடு: திருநகர் பக்கம் மற்றும் பனையோலை அமைப்பு, காலை 7:00 மணி.-

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X