அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு | கரூர் செய்திகள் | Dinamalar
அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2020
08:48

குளித்தலை: தோகைமலை, மூங்கில் அன்னை காமாட்சியம்மன் கோவிலில், கொலு வைக்கப்பட்டு, பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர். குளித்தலை அடுத்த, தோகைமலை கடைவீதியில் அமைந்துள்ள மூங்கில் அன்னை காமாட்சியம்மன் கோவிலில், 9வது ஆண்டாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கொலு வைத்தனர். இதில், ஒன்பது படிகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு படிகளிலும் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில், ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். விஜயதசமியன்று, விழா நிறைவு பெறுகிறது.

 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X