வானிலை மையம் தகவல்: விவசாயிகள் மகிழ்ச்சி | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
வானிலை மையம் தகவல்: விவசாயிகள் மகிழ்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2020
23:24

திருவாடானை : திருவாடானை தாலுகாவில் விவசாயிகள்விதைப்பு பணிகளை முடித்து மழைக்காககாத்திருக்கின்றனர்.



பயிர்கள் முளைத்துவரும் வேளையில் நெய்வயல், டி.நாகனிஉள்ளிட்ட பல்வேறு கிராமங்களில்பயிர்கள் வாடத் துவங்கியுள்ளது.இந்நிலையில் அக்.28 முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால்விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நெய்வயல் விவசாயிகள்கூறியதாவது- இன்னும் சில தினங்களுக்குள்மழை பெய்யவில்லை என்றால் பயிர்கள் கருக துவங்கிவிடும்.ஆகவே வானிலை மைய அறிவிப்பால் மகிழ்ச்சியாக உள் ளது. இந்த ஆண்டு பரு வமழை குறைவாக பெய்யும் என்ற அறிவிப்பால் கவலையாகஉள்ளது என்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X