மனிதநேய மைய மாணவர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2020
00:31

சென்னை : சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில், மனிதநேயம் அறக்கட்டளை மையத்தில் படித்த மாணவர்கள், சாதனை படைத்துள்ளனர்.



ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உட்பட, சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான, காலி பணியிடங்களை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஒவ்வொரு ஆண்டும் அறிவித்து, அதற்கான தேர்வை நடத்தி வருகிறது.இந்தாண்டிற்கான, முதல்நிலைத் தேர்வு, இம்மாதம், 4ம் தேதி நடந்தது. தேர்வு முடிவுகள், 24ம் தேதி வெளியிடப்பட்டன.மொத்தம், 796 காலி பணியிடங்களை நிரப்ப நடந்த தேர்வில், 'மனிதநேயம் அறக்கட்டளை' பயிற்சி மையத்தில் படித்த, 22 மாணவர்கள், ஒன்பது மாணவியர் என, 31 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ -- மாணவியர் அனைவரும், முதன்மை தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பிற்காக, www.mntfreeias.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என, பயிற்சி மைய நிறுவனரும், சென்னை, மாநகர முன்னாள் மேயருமான, சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.இந்த மையத்தில் படித்து கடந்த, 14 ஆண்டுகளில், 3,534 மாணவ- - மாணவியர் தேசிய மற்றும் மாநில அளவில், பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X