கல்லுாரியில் விஜயதசமி விழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2020
05:00

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த விஜயதசமி விழாவில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.



திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லூரியில், விஜயதசமி விழா நேற்று நடந்தது. கல்லூரி அலுவலகம், ஆய்வகம், பேருந்துகள் அலங்கரிக்கப்பட்டு, பூஜைகள் நடந்தது.கல்லூரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி பூஜையை நடத்தினார்.பொருளாளர் ஏழுமலை, செயலாளர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் முஸ்தாக்அகமது, தாளாளர் பழனிராஜ், கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தனர்.



கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், நிர்வாக அலுவலர் குமார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். துணை முதல்வர் மீனாட்சி, உடற்கல்வி இயக்குனர்கள் செல்வம்,சண்முகம் மாணவர்களை ஒருங்கிணைத்தனர்.நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கல்லூரி ஊழியர் சக்திவேல், வெங்கடேசன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X