ஆயுதபூஜை வழிபாடு | கடலூர் செய்திகள் | Dinamalar
ஆயுதபூஜை வழிபாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 அக்
2020
05:47

விருத்தாசலம் : ஆயுத பூஜையையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.



விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.இதேபோல், தென்கோட்டை வீதி மோகாம்பரி அம்மன், ஆற்றங்கரை சித்தி விநாயகர், சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன், கருவேப்பிலங்குறிச்சி சாலை ஏகநாயகர் கோவில், வேடப்பர் சுவாமி கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X