மாவட்ட அளவிலான யோகா போட்டி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2020
05:48

புவனகிரி : இணையவழி யோகாப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்ற ஏ.ஆர்.ஜி., பள்ளி மாணவர்களை, நிர்வாகி பாராட்டி, பரிசு வழங்கினார்.



இந்திய கல்வி சார் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் நேரு யுவகேந்திரா, சங்கேதம் அமைப்பு ஆகியன இணைந்து மாவட்ட அளவிலான இணைய வழி யோகா சாம்பியன் ஷிப்போட்டியை நடத்தியது. இதில், மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். அண்ணாமலை நகர் ஏ.ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 102 பேர் பங்கேற்றனர். ஏழு மாணவர்கள் வெள்ளிப்பதக்கமும், 12 மாணவர்கள் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். மற்ற மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். சிறந்த பயிற்றுனருக்கான விருதை மாஸ்டர் ஹரிகரன் பெற்றதுடன், மிகச்சிறந்த பள்ளிக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்றுனர் ஹரிகரன் மற்றும் பயிற்சி ஆசிரியர்களை பள்ளி தாளாளர் டாக்டர் ஆடியபாதம், முதல்வர் கீதாகணேசன், செயலர் கணேசன் பாராட்டி ஊக்கப்பரிசு வழங்கினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X