மொபட்டிலிருந்து தடுமாறி விழுந்த சிறுவன் சாவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2020
08:54

ஓமலூர்: மொபட்டில் இருந்து தடுமாறி விழுந்த சிறுவன் உயிரிழந்தார். சேலம் மாவட்டம், ஓமலூர், முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மணி, 55; கயிறு தொழிலாளியான இவருக்கு, மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சூர்யா, 17, தறித்தொழில் செய்துவந்தார். நேற்று முன்தினம், கே.ஆர்., தோப்பூரில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட, 'பிளஸர்' மொபட்டில் புறப்பட்டார். அப்போது, அவரது தம்பி அஜித்குமாரை, தண்ணீர் கேனுடன் அமர வைத்துக் கொண்டார். மதியம், 12:00 மணிக்கு, பவர்கிரிட் மின் அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே டிராக்டர் வர, சூர்யா தடுமாறி விழுந்தார். அதில், படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மாலை, 6:00 மணிக்கு உயிரிழந்தார். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X