'ஜி 9'வாழை மகசூலில் தேனி உலகளவில் இரண்டாமிடம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2020
14:38

தேனி : உலக அளவில் 'ஜி 9' வாழை மகசூலில் தேனி இரண்டாம் இடம் பெற்றுள்ளது. ஏற்றுமதியை அதிகரிக்க வாழை தொகுப்பு மையம் அமைக்கப்படுகிறது.



தேனி மாவட்டத்தில் 6200 எக்டேரில் வாழை சாகுபடியாகிறது. இதில் 4800 எக்டேரில் திசுவாழை 'ஜி 9' எனும் பச்சை வாழை சாகுபடி செய்கின்றனர். சாகுபடிக்கு ஏற்ற மிதவெப்ப மண்டலமாவும், நல்ல மண் வளத்தாலும் நவீன தொழில் நுட்பங்களால்12 மாதத்தில் அறுவடைக்கு வரும்' ஜி 9 'அடுத்தடுத்து மூன்று வெட்டுக்கு நல்ல பலன்கிடைக்கும். எக்டேருக்கு 70 முதல் 75 டன் மகசூல் தரும்.


ஏற்றுமதி அதிகரிப்பு


ஈரான், ஈராக், குவைத், துபாய், ஓமன், சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதியாகிறது. 2017 ல் 12,500டன், 2018 ல் 7315டன், 2019-20ல் 14,400 டன்கள் ஏற்றுமதி என ஆண்டுக்கு ரூ.15 கோடிக்கு ஏற்றுமதியாகிறது.உலக அளவில் 'ஜி 9' வாழை மகசூலில் பிரான்சிற்கு அடுத்து தேனி மாவட்டம் இரண்டாமிடம் பெற்றுள்ளது. வாழை சாகுபடியில் 3 ஆயிரம் விவசாயிகள், 10 ஆயிரம் தொழிலாளர்கள், ஏற்றுமதியில் 2 ஆயிரம் பேர் என 15,000 பேர் பயன்பெறுகின்றனர்.மத்திய அரசின் 'அபிட்டா' சார்பில் வாழை தொகுப்பு மையம் கம்பத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வுகள் முடிந்துள்ளது. இதனால் பல்வேறு வசதிகளால் விவசாயிகள் பயன்பெறுவர், என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாண்டி தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X