'கலெக்ஷன் சரியா ஆகலே...' டிப்போவில் ஓய்வெடுக்கும் பஸ்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

27 அக்
2020
02:32
பதிவு செய்த நாள்
அக் 27,2020 01:53

திருப்பூர்:அரசு பஸ் கலெக் ஷனில், இயல்பு நிலை இன்னமும் திரும்பவில்லை. இதனால், 30 சதவீத பஸ்கள் டிப்போவில் நிறுத்தப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்குக்கு பின், செப்., 7 ம் தேதி முதல் பஸ் இயக்கம் துவங்கப்பட்டது.சமூக இடைவெளி, சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.


ஒவ்வொரு டிரிப், காலை, மாலை இருவேளையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என, அறிவிப்பு வெளியிடப்பட்டது.சில நாட்களுக்கு பின், இது காற்றில் பறக்க விடப்பட்டது. காங்கயம் ரோட்டில் உள்ள இரண்டு டிப்போவில், 185 பஸ் உள்ள நிலையில், 150 மட்டுமே இயக்கப்படுகிறது. மீதியுள்ள பஸ்கள், டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


மண்டல போக்குவரத்து உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு, 40 பஸ்களை கூடுதலாக இயக்க திட்டமிட்டு, தயார் நிலையில் வைத்திருந்தோம். வெள்ளி, சனிக்கிழமை இரவு எதிர்பார்த்த கூட்டமில்லை. இதனால், தயார் நிலையில் வைத்திருந்த பஸ்களில், பத்து பஸ் மட்டுமே இயக்கப்பட்டது. மற்றவை அப்படியே நிறுத்தப்பட்டது,' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-அக்-202008:42:18 IST Report Abuse
ஆப்பு எல்லோரும் ஆன்லைன் ஷாப்பிங்க்கிற்கு மாறிட்டாங்கோ.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X